மாலை 5.30 மணி
இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை.
வாழ்த்தரங்கம்
வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), பெ.சண்முகம் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கே.சுப்பராயன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இனமுரசு சத்யராஜ் (திரைப்படக் கலைஞர்), வன்னியரசு (துணைப் பொதுச் செயலாளர், விசிக), இரா.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. (தலைவர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது எம்.எல்.ஏ. (மாநிலப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இரா.அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), அப்துல்லாஹஸ்ஸான்பைஜி (மாநிலச் செயலாளர், எஸ்.டி.பி.அய்), திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்), நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி), பொங்கலூர் நா.பழனிச்சாமி (மேனாள் அமைச்சர், திமுக), பா.ராஜ்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கோவை), கா.சு.நாகராசன் (துணைப் பொதுச் செயலாளர், தி.இ.த.பே.), மேயர் ரங்கநாயகி (கோவை மாநகராட்சி), தொ.அ.இரவி (கோவை வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), முருகேசன் (கோவை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக)
ஏற்புரை:
கு.இராமகிருட்டிணன்
(பொதுச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்)