கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசுவின் தந்தையாரும், மேனாள் சாணார்பட்டி ஒன்றிய செயலாளருமான, மருநூத்து கிராமம், கண்ணமனூரைச் சேர்ந்த ந.சின்னச்சாமி மற்றும் அவருடைய மகள் சி. திராவிட மணி ஆகியோர் திருச்சி, சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000/- அய், மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியனிடம் வழங்கினார்கள்.
ந.சின்னச்சாமி மற்றும் அவருடைய மகள் சி.திராவிட மணி ஆகியோருக்கு மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.