3.5.2025 சனிக்கிழமை
கம்பம் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
கம்பம் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
காமயக்கவுண்டன்பட்டி: மாலை 4 மணி* இடம்: கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பாலன் இல்லம், காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்), கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)*பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல் *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*நன்றியுரை: சி.முருகன் (தலைவர், காமயக்கவுண்டன்பட்டி).
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
135ஆவது பிறந்த நாள் விழா
135ஆவது பிறந்த நாள் விழா
காமயக்கவுண்டன்பட்டி: மாலை 6 மணி * இடம்: காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.முத்தமிழன் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்), கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்) * தொடக்கவுரை: டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.அழகேசன் * ஏற்பாடு: கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா – கழக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம்
குமாரகுடி: மாலை 5.30 மணி* இடம்: கடைவீதி * தலைமை: சிற்பி சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சுமதி பெரியார்தாசன் (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), மழவை சு.பெ.தமிழமுதன்* நன்றியுரை: மஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: கழக இளைஞரணி, மழவை, குமாரகுடி, திருமுட்டம் ஒன்றியம்.
4.5.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
தென்கலம்: காலை 10 மணி *இடம்: தென்கலம் * வரவேற்புரை: வா.அய்யப்பன் (நகர தலைவர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: கு.வெள்ளத்துரை (நகர செயலாளர்) * ஏற்பாடு: தென்கலம் திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.