நம் குடி காக்கத் தோன்றிய ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு விழாவில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி,
செ.பெ.தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்றிப் பெருக்குடன் வழங்கிய நன்கொடைகள் (2.5.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி –
161ஆம் முறையாக ரூ.1000
பெரியார் பெருந்தகையாளர் நிதி –
335ஆம் முறையாக ரூ.100
செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை –
190ஆம் முறையாக ரூ.100
இதழ் கட்டணங்கள்
‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்) –
130ஆம் முறையாக ரூ.1000
‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) –
106ஆம் முறையாக ரூ.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) – 106ஆம் முறையாக ரூ.600
மொத்தம் ரூ. 3,700