திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் மறைந்த கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஏப்ரல் 27) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.