26.4.2025 சனிக்கிழமை
சிந்தனைக்களம் – 3
டாக்டர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் < தலைமை: கோவி.பெரியார்கண்ணன் (ப.க.) * வரவேற்புரை: சே.ஆனந்தகுமார் (ப.க.) * தலைப்பு: வடக்கில் உதித்த சூரியன் * சிறப்புரை: சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) * பொருள்: கொட்டு முரசே * சிறப்புரை: சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுபபினர்) * நன்றியுரை: கு.ப.செ.சங்கர் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும்
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு
தொடர் பரப்புரை கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: நாலுகால் மண்டபம், புதுத்தெரு, திருவாரூர் * வரவேற்புரை: கா.சிவராமன் (நகர தலைவர்) * தலைமை: ம.மனோஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.ச. அணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்).
29.4.2025 செவ்வாய்க்கிழமை
கருப்புக்குயிலின் நெருப்புப் பொறிகள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம் – புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு 1037
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * வரவேற்புரை: வே.சாரல் இன்பன் * முன்னிலை: வை.கலையரசன், மு.ரா.மாணிக்கம் * பங்கேற்போர்: பகுத்தறிவு – தோழர் பா.மணியம்மை, இனவுணர்வு – தோழர் மழவை தமிழமுதன், பொதுவுடைமை – தோழர் துரை.அருண், பெண் விடுதலை – தோழர்
செ.பெ.தொண்டறம், ஜாதி ஒழிப்பு – தோழர்
தேவ.நர்மதா, மொழியுணர்வு – தோழர் வி.யாழ்ஒளி * நன்றியுரை: கவின் கிஷோர் * அமைப்பு: புதுமை இலக்கியத் தென்றல், சென்னை.