நமது மக்களைக் காட்டுமிராண்டியாக்கியது – முட்டாளாக்கியது – மனிதச் சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆக்கியது – இந்தக் கடவுள்கள்தான்; அதன் கதைகள்தான். ஆகவே, இந்தக் கடவுள் கதைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்த வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’