கரூர் ராயனூர் பொன் நகரை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் (சென்னை கோட்டூர்) கி.பழனிச்சாமி (வயது 83) 22.4.2025 அன்று மறைவுற்றார். அவரது துணைவியார் சம்பூர்ணம் ஏற்கெனவே மறைவுற்றார். அவருக்கு இரண்டு மகன்கள் கவுதமன், பன்னீர்செல்வம், உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் ஆசிரியர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவரது மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்புக்கு: மகன் பன்னீர்செல்வம் 9487800700