கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு

viduthalai
0 Min Read

திராவிடர் கழகம் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தமது 88ஆவது வயதில் காலமானார் (21.4.2025) என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத நம்பிக்கையற்றவர்களாக நாம் இருந்தாலும் அவரது மனிதநேயமும், நல்லிணக்கமும், அணுகு முறையும் சிறப்பானவை.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
22.4.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *