திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழா, சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு அழைப்பிதழை தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.