பொருளாதார சரிவுகளின் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப் பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடிக்கு இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வாங்கியுள்ளது. பன்னாட்டுவு சந்தையில் நாள்தோறும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 சதவீதம் 0.5 சதவீதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2 சதவீதம் -0.3 சதவீதம் குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.