இன்று ஆடம்பர மாக சுற்றித்திரியும் மனிதன், அடிப்படை தேவைகளான நீர், உணவு, காற்று கிடைக்கா விட்டால் என்ன ஆவான் என்பதை ஒரு காட்சிப் பதிவு விளக்குகிறது. மகாராட்டிராவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம பெண்கள் சிலர் தண்ணீர் எடுக்க ஊருக்கு வெளியே இருக்கும் கிணற்றுக்கு செல்கின்றனர். அங்கேயும், நீர் ஆழத்தில் இருப்பதால், உயிரையும் துச்சமாக மதித்து உள்ளே இறங்குகின்றனர்