20.4.2025 ஞாயிற்றுக்கிழமை
அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா – கழகப் பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைக் கூட்டம்
பையர்நத்தம்: மாலை 6 மணி < இடம்: பேருந்து நிலையம், பையர்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி < தலைமை: பொன்.அய்யனார் < முன்னிலை: சா.இராஜேந்திரன், தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) < தொடக்கவுரை: த.மு.யாழ் திலீபன் (மா.இ. தலைவர்) < எஸ்.முத்தையா மற்றும் அம்பேத்கர் நூல் வெளியீடு: வெளியிடுபவர் – அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்) < சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (கழக ஒருங்கிணைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறைச் செயலாளர்), மழவை.தமிழமுதன் < நன்றியுரை: வெ.சிலம்பரசன் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்).
அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின்
தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு
தொடர் பிரச்சாரக் கூட்டம்
சிக்கல்: மாலை 5 மணி < இடம்: சிக்கல், கடைவீதி < வரவேற்புரை: பு.அலமேலு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) < தலைமை: சோ.மா.வீரமணி (நாகை ஒன்றிய தலைவர்) < முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) < தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) < சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) < நன்றியுரை: எம்.கே.சின்னதுரை.
21.4.2025 திங்கள்கிழமை அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் காண விரும்பிய சமுதாயம் – தெருமுனைக் கூட்டம்
எர்ணாவூர்: மாலை 6 மணி < இடம்: லிப்ட்கேட் அருகில், பாரத் நகர், எர்ணாவூர் < வரவேற்புரை: ப.சிவபெருமான் (விசிக) < தலைமை: சா.கிருஷ்ணன் < முன்னிலை: என்.தன்ராஜ், ஒய்.விஜய் < சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), மா.சேகர் (மாவட்ட துணைத் தலைவர்), ந.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்) < நன்றியுரை: வி.பொன்னுசாமி < ஏற்பாடு: எண்ணூர் திராவிடர் கழகம்.
அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின்
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு
தொடர் பிரச்சாரக் கூட்டம்
வடுகக்குடி: மாலை 5 மணி < இடம்: வடுகக்குடி < வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்) < தலைமை: அ.பழனிச்சாமி < முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) < துவக்கவுரை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) < சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) < நன்றியுரை: வை.முருகையன் < ஏற்பாடு: குடவாசல் ஒன்றியம் – வடுகக்குடி, திருவாரூர் மாவட்டம்.
22.4.2025 செவ்வாய்க்கிழமை
அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் காண விரும்பிய சமுதாயம் தெருமுனைக் கூட்டம்
பழைய வண்ணை: மாலை 6 மணி < இடம்: காளிங்கராயன் தெரு, சிமென்ட்ரி ரோடு, சென்னை-21 < வரவேற்புரை: ஆர்.கே.ஆசைத்தம்பி (பகுத்தறிவாளர் கழகம்) < தலைமை: இரா.ஆறுமுகம் < முன்னிலை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), ந.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்), மா.சேகர் (மாவட்ட துணைத் தலைவர்) < சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தமிழ்மாறன் < நன்றியுரை: இரா.யூகராசு < ஏற்பாடு: திராவிடர் கழகம், பழைய வண்ணை.