செய்தி: கிருஷ்ணகிரி ஓசூரில் ‘நீட்’ தேர்வு பயத்தில் இறந்த மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல். அதிமுகவினர் திரளாக பங்கேற்பு!
சிந்தனை: ‘நீட்’ தேர்வை எதிர்த்து அதிமுக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறது? பிஜேபி கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நீட் எதிர்ப்பு இடம் பெறுமா?!
எத்தனை போராட்டங்கள்
Leave a Comment