20.4.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர்
திராவிட மாடல் அரசிற்கு தடைக்கல்லாய் இருப்பது – உரிமை பறிப்பு, நீதி மறுப்பு,
ஆளுநர் இடக்கு, இந்தி திணிப்பு
சென்னை: மாலை 6 மணி * இடம்: பெருமாள் கோயில் தெரு, அரும்பாக்கம், சென்னை *சொற்பொழிவாளர் அறிமுகம்: குடியாத்தம் ந.தேன்மொழி *உரிமை பறிப்பு: இரா.பெரியார்செல்வன் * இந்தி திணிப்பு: இராம.அன்பழகன் * ஆளுநர் இடக்கு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)*நிதி மறுப்பு: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *வரவேற்புரை: கி.சங்குநாதன் * தலைமை: க.செல்வம் * முன்னிலை: இரா.வில்வநாதன், கரு.அண்ணாமலை, ந.மணிதுரை, செ.ரா.பார்த்தசாரதி, கோவி.ராகவன் மு.சண்முகப்பிரியன் * சிறப்பு அழைப்பாளர்கள்: எம்.கே.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்), ந.ராமலிங்கம், ச.பரமசிவம், ந.அதியமான் * நன்றியுரை: சா.தாமோதரன் (அறிவுவழி காணொலி). * அமைப்பு: அரும்பாக்கம், பகுதி திராவிடர் கழகம்.
இணையேற்பு வரவேற்பு விழா
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: லட்சுமி மகால் (புவனேசுவரி திரையரங்கம் அருகில்), பெரம்பூர் பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை – 600 007 * மணமக்கள்: எஸ்.மணிகண்டன்-எம்.பிரீத்தி * அன்புடன் அழைக்கும்: பி.சேகர்-எஸ்.எல்லம்மாள், (லேட்) முருகன்-எம்.லட்சுமி.