* தலைநகரில் 3,000கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டில்லி பா.ஜ.க. அரசு. 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் வீடுகளை இடிப்ப தால் டில்லி வாழ் தமிழர்கள் அச்சம்
* ஊட்டி, கொடைக்கானல் உள் ளிட்ட மலைப் பகுதிகளில் 28 வகை யான நெகிழிப் பொருட்களைப் பயன் படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரிக்க இப்போது தான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா? உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வாதம்.
* சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கை தொடர்வதாக இருந்தால் 100 வழக்குக்கும் மேல் தொடர்ந்திருக்க வேண்டும்: நீதித்துறையை விமர்சித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
செய்திகள் சில….
Leave a Comment