இதற்கு என்ன பதில்?

Viduthalai
1 Min Read

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்?
–அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி
மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லி மைக்கூட வேட்பாளராக பி.ஜே.பி. நிறுத்தாதது ஏன்?

*****

குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்.
– ‘தினமலர்‘, 13.4.2025, பக்கம் 1
தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருள் நட மாட்டம் அதிகம் என்று குறைகூறும் பேதைகளே, இதற்கு என்ன பதில்?

*****

தமிழ்ப் புத்தாண்டுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது, ஏன்?
– நயினார் நாகேந்திரன்,
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்
தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லுகிறாரே, அதன் பெயர் என்ன? ‘‘விசுவாவசு.’’
பெயரிலேயே இது தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பது தெரியவில்லையா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *