சென்னையில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டம்

Viduthalai
0 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன், நடக்க இருப்பவை


நாள்:
6-7-2023 வியாழன், காலை 10.30 மணி

இடம் : பெரியார் திடல், சென்னை -7

தலைமை:  தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்

 தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 

1) ஈரோடு பொதுக் குழுவுக்குப் பின் கழக செயல்பாடுகள்

2) கழகக் களப்பணி பயிற்சி

3) பிரச்சார திட்டம் மற்றும் பல

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்  அனைவரும் தவறாது வருகை தரக்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 – கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *