கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் – மொழியுரிமை – நீட் விலக்கு – #FairDelimitation உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை – தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்!
To the two party leaders who announced their alliance yesterday: Having mortgaged the AIADMK for just two raids, are you now preparing to mortgage the very future of Tamil Nadu? You speak of a so-called ‘common minimum programme’. Does it uphold state rights, safeguard linguistic identity, secure NEET exemption, and ensure #FairDelimitation? The people of Tamil Nadu will, once again, decisively reject this treacherous and failed alliance.