நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி – தி.ஜெயலட்சுமி ஆகியோரின் 55ஆம் ஆண்டு மண நாளையொட்டி  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000  தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  உடன்:   துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா,  புரூனோ என்னாரெசு (மதுரை – 2.7.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *