உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழ்நாட்டில் 2246 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரவு
கரோனா தொற்று ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந் தது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் சித்தா மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவுறுத்தல்…
நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக் காக வரும் அனைத்து காவல் துறை யினரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அனைத்து அரசு குற்ற வியல் வழக்குரைஞர்களுக்கும் மாநில குற்றவியல் தலைமை வழக் குரைஞர் அசன் முகமது ஜின்னா அறிவுறுத்தி யுள்ளார்.