இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை – 7
நாள்: 13.04.2025 (ஞாயிறு), 14.04.2025 (திங்கள்)
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
முதல் அமர்வு:
காலை 11 மணி முதல் 1 மணி வரை
இரண்டாம் அமர்வு:
காலை 2 மணி முதல் 5 மணி வரை
ஒவ்வொரு திரையிடலுக்கும் இடையில் பார்வையாளர்களுடன் உரையாடல் நடைபெறும்
ஆவணப்படங்களின் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடு:
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
(ம) மறுபக்கம்
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
25 ஆவது ”சமூகநீதி” திரையிடல் விழா!
Leave a Comment