பழனி மாவட்ட கழக மேனாள் தலைவர் திருமலைசாமியின் மகனும், சிறந்த சொற்பொழிவாளரும், மந்திரமா? தந்திரமா?. நிகழ்ச்சியாளருமான தி.குணசேகரன் 9.4.2025 அதிகாலை வேடசந்தூர் ஒட்டநாகம் பட்டியில் இயற்கை எய்தினார். திண்டுக்கல் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.