அர்த்தமுள்ளது முதலமைச்சர் எழுப்பிய கேள்வி

Viduthalai
1 Min Read

‘நீட்டை’ ரத்து செய்தால் பிஜேபியுடன் கூட்டணி என்று எடப்பாடி சொல்லுவாரா?
வினாவுக்கு விடை எங்கே? எங்கே?
செய்தியும் சிந்தனையும்
செய்தி: ராமர் பாலத்தை தரிசித்தார் பிரதமர் மோடி.
சிந்தனை: அப்படி ஒரு பாலமே இல்லையே எப்படி தரிசித்தாரோ?

அதிபர் டிரம்ப் நடவடிக்கையால்
10 டிரில்லியன் டாலர் இழப்பு!
உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து கடும் சரிவைக் கண்டுள்ளது. Dow Jones பங்குச்சந்தையில் 2,200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சுமார் 10 டிரில்லியன் டாலரை அமெரிக்க முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாய புரட்சி செய்யும்
ஏ.அய். ரோபோக்கள்
கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் செய்வது, போட்டோக்களை உருவாக்குவது என பலவித பணிகளை செய்துவந்த ஏ.அய். தொழில்நுட்பம், தற்போது விவசாயத்திலும் இறங்கியுள்ளது. சீனாவில் ஏ.அய். ரோபோட் ஒன்று, நயமாக தேயிலைகளை பறிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதேபோன்று, ஏ.அய். தொழில்நுட்பத்தை பல வகை விவசாயத்திலும் அறிமுகப்படுத்தினால், உடல் உழைப்பை குறைத்து அதிக லாபம் பெறலாம் என்கின்றனர் விவசாயிகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *