சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 56ஆவது பிறந்தநாளினை யொட்டி பெரியார் உலகம் நன்கொடை ரூ.500 அவர்தம் குடும்பத்தினர் வழங்கினர்.