வரைபடம்: 2023-24 ஆண்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள
மூன்று மொழிகள் கற்பிக்கும் மும்மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் கூடுதல்
பள்ளிகள் (மாநில வாரியாக) நிறத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளன.
மாநிலம் வட்டார மொழி ஆங்கிலம் இந்தி சமஸ்கிருதம் மற்றவை
அரியானா – 70.9 94.4 – 5.4
இமாசால பிரதேசம் – 68.3 97.3 – 1.5
டில்லி – 87.4 92.0 – 13.7
உத்தரபிரதேசம் – 75.3 94,0 65,2 7.0
பஞ்சாப் 97.8 79.8 79.2 – 0.8
உத்திரகண்ட் – 85.5 99.5 79.4 2.6
மத்திய பிரதேசம் – 52.5 99.1 1.2 10.9
சண்டிகர் – 37.1 99.3 – 3.6
குஜராத் 97.3 20.9 64.1 – 2.2
ராஜஸ்தான் – 52.5 98.7 – 5.8
மகாராஷ்டா 91.3 60.0 6.2 – 9.1
அருணாசலம் – 90.8 81.2 – 23.3
அசாம் 77.8 11.9 0.5 – 24.2
மணிப்பூர் 86.3 86.3 35.2 – 27.6
மேகலாயா 88.2 64.8 1,1 – 15.4
மிசாராம் 78.7 85.3 4.2 – 24.9
நாகலாந்து – 97.7 5.4 – 72.3
சிக்கிம் 87.9 86.6 43.8 – 26.0
திரிபுரா 98.5 79.7 0.5 1.8 18.3
ஒடிசா 94.8 64.3 0.2 – 7.9
வங்காளம் 94.3 86.5 2.0 – 3.5
ஜார்கண்ட் – 37.4 99 0.1 17.5
பீகார் – 64.0 99.1 55.9 8.4
கர்நாடகா 97.5 86.2 30.4 – 15.0
கேரளா 90.4 72.0 8.4 – 15.0
பிரிக்கப்படாத
ஆந்திர பிரதேசம் 94.3 83.1 6.3 – 7.2
அரியானா 95.5. 73.9 3.7 – 4.8
இதர மொழிகள் (Others) என்று குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் மாநில மொழி நீங்கலாக கற்பிக்கப்படும் மொழிகளைக் குறிக்கின்றன.
2009 ஆம் ஆண்டின் அகில இந்திய பள்ளிக் கல்வி ஆய்வில் சேர்க்கப்பட்டவை – அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் / சுயநிதிப் பள்ளிகள் / அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் ஆகியவை.