பாட்னா, மார்ச் 31 பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டுவசதி வாரியத் துறையில் பணி யாற்றும் பொறியாளர் வீட்டில் இருந்து ஒரு அறைமுழுவதும் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பறிமுதல் செய்யப்பட்ட நோட் டுகளை 12 மணி நேரமாக 5 பணம் என்னும் கருவிகள் மற்றும் 20 அதிகாரிகள் பணத்தை எண்ணினர்.
பீகாரில் பாஜக ஆதரவோடு நிதீஷ் குமார் ஆட்சியில் இருந்துவருகிறார். ஒன்றி யத்தில் உள்ள பாஜக அரசு நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு ஆகிய இருவரின் தயவில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் பொறியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து இவ்வளவு அதிகமான தொகையை கண்டுபிடித்திருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம்!

Leave a Comment