2014இல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.98 லட்சம் கோடியாக உள்ளது.
ரூ.1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ரூ.8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.3.5 லட்சம் கோடியுடன், டாப் 10இல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
இந்திய பணக்காரர்களிடம் ரூ.98 லட்சம் கோடி சொத்து உள்ளது

Leave a Comment