மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தந்தையார் மறைவு
SHARE
- பழகுமுகாம் 2025 -
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் சுப்புராம் இறுதி நிகழ்வில் மாவட்டக் கழகத் தலைவர் முருகானந்தம், வே.செல்வம் மற்றும் மதுரை கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.