மதுரையில் ஜூலை9இல் மந்திரமா? தந்திரமா? கழகப் பொதுக்கூட்டம்

Viduthalai
0 Min Read

வருகின்ற (9-7-2023) ஞாயிறு மாலை 5 மணிக்கு மதுரை மேல அனுப்பானடியில் கழக துணைப்பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி பங்கேற்கும் வைக்கம்போராட்டம் முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் மதுரை புரபசர் சுப.பெரியார்பித்தன் மந்திரமா! தந்திரமா! அறிவியல் விளக்க  நிகழ்ச்சியின் மூலம் தன் கழக பிரச்சார பயணத்தைத்தொடங்குகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *