புதுடில்லி, மார்ச் 28 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில்
93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153
எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது. இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து
93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.
பெரும் பணக்கார எம்.பி.க்கள் 90 சதவிகிதம் அதிகரிப்பு!

Leave a Comment