நாள்: 28.03.2025, மாலை 5:30 மணி
ஆவணப்படம்: FARMING THE REVOLUTION – 2024
(இந்தியாவில் நடந்த விவசாயிகளின்
புரட்சியைப் பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்)
இயக்குநர்: நிஷ்தா ஜெயின்
நிகழ்ச்சியில்ஆவணப்பட இயக்குநர் கலந்துகொண்டு
பார்வையாளர்களுடன் உரையாடவிருக்கிறார்.
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம்
ஆவணப்படம் திரையிடல் இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்

Leave a Comment