தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக காசநோய் ஒழிப்பு நாள் (24.3.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து காசநோய் தடுப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டினார். கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசனைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.