பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Engineering Assistant Trainee (EAT)
Technician ‘C’ Junior Assistant
காலிப் பணியிடங்கள் : 32
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / Diploma in Engineering / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,500 முதல் ரூ.90,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2025
கூடுதல் விவரங்கள்: https://bel-india.in/wp-content/uploads/2025/03/01-NE_RECRUITMENT_ADVT_HYD_19032025_ENGLISH.pdf
10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! பெல் நிறுவனத்தில் பணி

Leave a Comment