நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் ஜாதியைத் தூக்கிச்செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் (பெயர் பலகையிலுள்ள) ஜாதிப்பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரசின் பதிலுக்காகக் காத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் வார்த்தைகள் இவை. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வருகிறது.வழக்கு […]