சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது படத்தையும் அவரது வாழ்விணையர் இரத்தினம் அம்மையார் படத்தையும் திறந்து வைத்து ஒரு நெகிழ்வான உரையை வழங்கினார். அவரது நூற்றாண்டையொட்டி ஒரு மலர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள அவரது நேர்காணலிலிருந்து சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அம்மலரில் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நடத்திய நேர்காணல் அவரை […]
நூற்றாண்டு நாயகர் செய்யாறு வேல்.நேர்காணல் : கவிஞர் கலி.பூங்குன்றன்(25.7.1993)
Leave a Comment