மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் :

0 Min Read

1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி. 2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் செய்யாறு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம். 3. 1953 – சி.ஆர். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து செய்யாறு ஆரம்பப் பள்ளி முன் மறியல். 4. 1956 இராமர் படம் எரிப்பு; முன் கூட்டியே கைது. 5. உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம். 6. ஜாதியைப் பாதுகாக்கும் […]

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *