விழுப்புரம் மாவட்ட மேனாள் திராவிடர் கழக தலைவர், சுயமரியாதைச் சுடரொளி ப. சுப்பராயன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (18.03.2025) பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கியதை விழுப்புரம் மாவட்ட தலைவர் சே. வ. கோபண்ணா-கீதா ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.