மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர் அரங்க. மூர்த்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (21.03.2025) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன், கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆ. முத்துக்கிருஷ்ணன் உரையாற்றுகின்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை
காஞ்சிபுரம் சுயமரியாதை சுடரொளி மறைந்த டீ.ஏ. கோபாலன் பெயர்த்தியும், டீ.ஏ.ஜி. பொய்யாமொழி அவர்களின் மகள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். (21.3.2025 – மெல்போர்ன், ஆஸ்திரேலியா)