(‘துக்ளக்’ 22.11.2023)
திராவிடனை அசுரன் என்று இழித்து ஆரியப் பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாளில் (தீபாவளி) திராவிடர்கள் துக்கம் கொண்டாடுவதற்குப் பதில், தன்மான இனவுணர்ச்சி எரிமலை வெடிக்க வேண்டிய நாளில் – இந்த சூத்திரர்களைக் கொண்டாட வைத்து விட்டோம் பார்த்தேளா என்பதில் இந்தப் பார்ப்பனர் களுக்குத் தான் எத்தனை ஆனந்தம்! கொண்டாட்டம்!