ஆரம்ப ஆசிரியர்கள்

Viduthalai
0 Min Read

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள்.

(‘குடிஅரசு’ 1.5.1927)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *