இன்று (20.3.2025) காலை 11 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பெர்ராவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார். அவருடன் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் மற்றும் பொதுச்செயலாளர் சுமதி விஜயகுமார் ஆகியோர் சென்றிருந்தனர். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் வெளிப்புற அமைப்பையும், உள் வடிவமைப்பையும் ஆசிரியர் பார்வையிட்டார்.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் உள் வெளிப்புற அமைப்புகளை பார்வையிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்

Leave a Comment