3.3.2025 அன்று தா. பழூரில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து மாநாடு போல் முப்பெரும் விழாவை சிறப்புற நடத்திய தா.பழூர் கிழக்குஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் 11.3.2025 அன்று கண்டியங் கொல்லையில் ஆடை போர்த்தி நன்றி பாராட்டினார். மாவட்டத் தலைவர் நீலமேகம், கழக காப்பாளர் காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனுக்கு பாராட்டு!

Leave a Comment