வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். அருகில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், நகர தலைவர் சா.ஜெகதீசன், ஒன்றிய தலைவர் சா.முருகையன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமர.வைத்தியநாதன், குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூர் கழக திமுக செயலாளர் எம்.சம்சுதீன் ஆகியோர் (குத்தாலம், 8.7.2023)