இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தோழர் இசையின்பன்*வரவேற்புரை: தோழர் ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்)* தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) * நூல்: திராவிடர் கழக (இயக்க வெளியீடு) – அன்னை மணியம்மையாரின் உரைத் தொகுப்பு. “அம்மா பேசுகிறார்” * நூல் அறிமுகவுரை: ம.கவிதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் *நன்றியுரை: தோழர் நிஷா (மகளிர் மாசறைத் தலைவர், ஒசூர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.
அன்னை மணியம்மையார் பிறந்த நாள், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு,
உலக மகளிர் நாள் – பரப்புரைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: கீழவாசல், தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: அ.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), த.அருமைக்கண்ணு, (மயக்கவியல் மருத்துவர் செ.வெங்கடேஷ், அ.கெஜலெட்சுமி, சொ.பாப்பா *சிறப்புரை: தே.நர்மதா (கழக காப்பாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியரை: அ.வெண்ணிலவு (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்).
15.03.2025 சனிக்கிழமை
கழகக் கிளை தொடக்க விழா
கழக கொடி ஏற்றுதல் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
திருப்பத்தூர்: காலை 11.00 மணி *இடம்: பனந்தோப்பு சமத்துவபுரம், பெரியகரம், கந்திலி ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம் * தலைமை: பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்)* வரவேற்பு: இரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: வே.அன்பு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) சாந்தசீலன் தோக்கியம் ஊராட்சி மன்றத் தலைவர் * கழக கொடி ஏற்றுபவர்: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) *பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள்: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்), எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர் மகளிரணி) மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றி: நா.கயல்விழி (பனந்தோப்பு கிளை தலைவர்).
16.3.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காரமடை: காலை 10 மணி* இடம்: மாவட்ட கழக துணை செயலாளர் நாராயணன் இல்லம், குட்டைப்புதூர், கிட்டம்பாளையத்திலிருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில், காரமடை ஒன்றியம்* தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்) *திராவிடர் கழக தோழர்கள், கழக இளைஞரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் *இவண்: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம்.