ஹோலி : இது ஒரு மத விழாவா?

Viduthalai
1 Min Read

மதுரா, மார்ச் 9 உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் வித்தியாசமான லத்மார் ஹோலி விழா கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் ஹோலி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லத்மார் ஹோலி’ எனப்படும் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டும் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

ஹிந்தியில் ‘லத்’ ,’லத்தி’ என்பது தடியைக் குறிக்கும். அதனால் தான் காவலர்கள் கையில் இருக்கும் தடிக்கு லத்தி என்று பெயர் வந்தது.’மார்’ என்றால் கொலை, கொல்லுதல் என்று பொருள். அப்படி தடியால் அடித்து விளையாடப்படும் திருவிழா ஹோலிக்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. பெண்கள் கையில் தடியுடன் ஆண்களை தாக்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *