பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,பாடாலூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் புல எண்:270இல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் அய்யப்பன் கோவில் கட்ட கட்டுமானம் நடந்து கொண்டுள்ளது.இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து உரியவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சி.தங்கராசு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு…

Leave a Comment