நாள்: 8.3.2025 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர்.
தலைமை: துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர்) திராவிடர் கழகம்
முன்னிலை: க.சிந்தனைச்செல்வன்
(தலைமை செயற்குழு உறுப்பினர்), அக்ரி.ந.ஆறுமுகம் (காப்பாளர்), பெ. நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.பிச்சைப்பிள்ளை (பொதுக்குழு உறுப்பினர்) மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.
பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல். பெரியார்உலகம். விடுதலைசந்தா. மாவட்ட கழக செயல் திட்டங்கள் குறித்து….
அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்கவும்
சி.தங்கராசு (மாவட்ட தலைவர்)
மு.விஜேயந்திரன் (மாவட்டசெயலாளர்) பெரம்பலூர்.மாவட்டம்
பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment