திமுகநாகைமாவட்டசெயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் நாகை என்.கவுதமனின் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகையில் 3.3.2025 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நாகை ஒன்றிய செயலாளர் அக்கரைப்பேட்டை குஞ்சுபாபு.சின்னத்துரை, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், கேதாரமங்கலம் ரபிக் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா

Leave a Comment