தர்மசாஸ்தா கோவில் இருக்கிறதே?
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தேவநல்லூர் – பொத்தையடி தர்ம சாஸ்தாவை சென்று தரிசித்தால், நமது தோஷங்கள் எல்லாம் தீரும் – நற்பலன் கிட்டும்.
– ‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ். வார இதழ்,
7.3.2025, பக்கம் 35
தோஷங்களை நீக்குவதில் அந்தக் கோவில் மட்டும் ஸ்பெஷலிஸ்டா? ஆமாம், அந்த ஊரில் மருத்துவமனைகள் இருந்தால், இடித்துத் தள்ளிவிடலாம் – அதுதான் தர்மசாஸ்தா கோவில் இருக்கிறதே!